கைகளால் வரையப்பட்ட புதிய மெல்பேர்ன் வரைபடம்

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னர் கையால் வரையப்பட்ட மெல்பேர்ன் வரைபடத்தை வெளியிட்ட பெண் தற்போது மெல்பேர்னின் புதிய வரைபடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். Melinda Clarke என்ற பெண் உலக சுற்றுப்பயணம் சென்று பல இடங்களின் வரைபடங்களைப் பார்த்தபோது மெல்பேர்னுக்கு இப்படியான வரைபடம் இல்லையே என யோசித்ததன் விளைவாக 1980களில் மெல்பேர்னின் கையால் கீறப்பட்ட வரைபடம் உருவாகியிருந்தது. Deborah Young  என்ற ஓவியரின் துணையுடன் Hot air பலூனில் மெல்பேர்ன் முழுவதும் பறந்து 7,500 க்கும் மேற்பட்ட … Continue reading கைகளால் வரையப்பட்ட புதிய மெல்பேர்ன் வரைபடம்